Business Automation Tools பயிற்சி வகுப்பு (BAT) மூலம் Businessஐ Automate செய்து வருவாயை 10 மடங்கு அதிகாரியுங்கள்!
உங்கள் வணிகத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல உதவும் அதிநவீன Automation Tools-ஐ எங்கள் பயிற்சி வகுப்பில் Register செய்து இன்றே கற்றுக்கொள்ளுங்கள்.

Who Can Attend?
|
|
|
|
|

Duration
3+ Hours

Date
18th - 23th Feb 2025

Language
English

Time
6.00 a.m - 7. 00 a.m
Early Bird Offer!
Register now for exclusive early bird discounts and special rewards. Don’t miss out!
Comprehensive Syllabus for Business Automation Tools Mastery
Day 01
Social Media Automation Tool, App Usage & Group Reminder Automation
Day 02
Project Management Tool and Accounts Automation Tool
Day 03
Appointment Automation, WhatsApp Automation மற்றும் Instagram Bio
Day 04
Website Generation, Payment Gateway Automation மற்றும் CRM
Day 05
Meeting Maintenance Tool, Designing Tool மற்றும் Email Automation Tool
Day 06
Digital Business Card, Content Creation & Automation (Blogs, Podcasts, Presentations)
Early Bird Offer!
Register now for exclusive early bird discounts and special rewards. Don’t miss out!

Meet Your Coach
Dr. A. தமிழா கார்த்திக் 10 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ள Digital Automation Coach மற்றும் Brand Consultant. Dr. A. தமிழா கார்த்திக், தொழில்முறை பயிற்சி மூலம் மாணவர்கள் மற்றும் வணிக வல்லுனர்களுக்கு அவர்களின் Brands-ஐ கட்டமைத்து, தொழில்நுட்ப செயல்பாடுகளை துல்லியமாக தானாகச் செய்வதற்கான அறிவை வழங்கி, அவர்களின் வியாபாரத்தை மேம்படுத்த உதவியுள்ளார். Digital Transformation மற்றும் Automation Process-களில் அவரின் வழிகாட்டுதலின் மூலம் பல வணிகங்களின் Revenue 10 மடங்கு அதிகரித்துள்ளது. நிறுவனங்களின் மாபெரும் வெற்றிக்கு அவரின் பயிற்சி முக்கிய பங்கு வகிக்கிறது. Business Automation மூலம் செயல்திறன் மற்றும் உற்பத்தி மேம்பாட்டில் சிறந்த மாற்றங்களை உருவாக்குவதன் மூலம், அந்த நிறுவனங்களின் போட்டித் திறனை அதிகரித்துள்ளார். அவர், நிறுவனங்களுக்கு தானாகச் செயல்படும் தொழில்நுட்ப முறைகள் மற்றும் முறைகள் மூலம் தங்கள் நிறுவனங்களை விரைவில் வளரச் செய்கின்றார். Digital Business Growth-ஐ முன்னிறுத்தி, எளிதில் வணிகத்தை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லும் வழிமுறைகளை கற்றுத்தருகிறார்.
Early Bird Offer!
Register now for exclusive early bird discounts and special rewards. Don’t miss out!
Frequently Asked Questions
18th February 2025 முதல் 23th February 2025 வரை, தினமும் காலை 6:00 a.m - 7.00 a.m மணிக்கு, நேரடி ஆன்லைன் பயிற்சி.
நேரடி வகுப்பு.
ஆம், கிடைக்கும். (Yes)